ஆலை
ālai
n. ஆலு-. [M. āla.] 1. Sugar-cane press;
கரும்பாலை ஆலைநீள்கரும் பன்னவன்றலோ (திவ்.
பெருமாள் 7, 1). 2. Sugar-cane;கரும்பு.
ஆலை யஞ்சிலைவேள் (கந்தபு. காமதக. 90).
ஆலை
ālai
* n. hālā. Toddy, spirituousliquor;
கள் (பிங்.)
ஆலை
ālai
* n. šālā. 1. Apartment,hall;
சாலை ஆலைசேர்
வேள்வி (தேவா. 844. 7). 2.Elephant stable or stall;
யானைக்கூடம் களிறுசேர்ந் தல்கிய வழுங்க லாலை (புறநா. 220, 3).
ஆலை
ālai
n. ஆரை. Aquatic cryptogamus plant; நீராரை. Loc.
ஆலை
ālai
n. Sugarcane juice; கருப்பஞ்சாறு. (W.)
ஆலை
ālai
n. perh. அலை-. A kind oftorture; ஒருவகைக் கிட்டித்தண்டனை. (W.)