கள்குடியன், கள்ளுண்ணி, a drunkard.
கள்ளிறக்க, to gather toddy from the tree.
கள்ளுக்காடி, vinegar, sour toddy.
கள்ளுவெறி, drunkenness.
கள்விலைஞன், a toddyseller. (fem. கள் விலையாட்டி).
s. Toddy, vinous liquor, மது. 2. The plural termination of nouns, pro nouns and verbs, பன்மைவிகுதி. 3. (p.) Honey of flowers, தேன். 4. Stealing, theft, களவு. 5. Lying, falsehood, deception, பொய்.கள்ளுக்குடியன்--கள்ளுணி--கள் ளுண்ணி. s. A drinker, a tippler, a toddy drinker, கள்ளுண்போன்.கள்ளுச்சேர்க்க, inf. To gather toddy from the tree, கள்ளிறக்க.கள்ளுண், s. A beetle, a bee, வண்டு, lit. a honey-bibber. (p.)
--கள்ளு>, கிறேன், கட்டேன், வேன், கள்ள, v. a. To steal, rub, திருட. 2. furtive designs, வஞ்சிக்க. (p.)கள்ளல்--கள்ளுதல், v. noun. Steal ing. திருடல்.கள்ளாமை, neg. v. noun. The duty of avoiding theft.
மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.