ஆவது
āvatu
ஆ&sup6;-. n. Thing to be done;ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).--conj. Either . . . or; விகற்பப்பொருள்தரும் ஒரிடைச்சொல். அவ்வாறாவது இவ்வாறாவது
செய் --part. 1. Affix indicating that explanation follows, that is to say;
விவரம் பின்வருதலைக்குறிக்குஞ்சொல். கொல்லையாவது (
S.I.I. i, 103). 2. cf.
ஆம் Affix of ordinal numbers; எண்ணொடு வருஞ்சொல்.இரண்டாவது
பாடம்