ஆம்
ām
n. cf. ap. Water;
நீர் ஆமிழி யணிமலை (கலித். 48).
ஆம்
ām
n.
அம் Beauty;
அழகு ஆம்பாற்குடவர் மகளோ (சீவக. 492).
ஆம்
ஆம்
ām
ஆகும். cf. ām. adv. Yes, so,expressing assent, recollection; சம்மதங்காட்டுஞ்சொல்.--part. 1. It is said, they say, on dit;கேள்விப்பட்டதைக் குறிக்கும்
சொல் ஒர் இராக்கதன்இருந்தானாம். 2. Part. expressing contempt orsarcasm; இகழ்ச்சிக்குறிப்பு. ஈத்தவை கொள்வானாம்(கலித். 84, 18). 3. Part. expressing permission
அனுமதி குறிக்குஞ்
சொல் அவன் போகலாம். 4. Part.expressing fitness;
தகுதி குறிக்குஞ்
சொல் அவரைப்பெரியவராக வணங்கலாம். 5. Part. expressingcontingency; ஊகத்தைக் குறிக்குஞ்
சொல் இன்றைக்கு மழை பெய்யலாம். 6. An ordinal affix;ஆவது. இரண்டாம்வேற்றுமை. 7. An appositionalpart.;
ஆகிய சிவனாம்
பழம்பொருள்
ஆம்
ām
part. 1. A connecting increment between the parts of a compoundword;
சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive;
அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை
விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
விகுதி யாமும்நீயும் செல்வாம்.
ஆம்
ām
n. āmra. Mango tree;மாமரம். (பொதி. நி.)
ஆம்
ām
n. perh. āmbhasa. Dampness;ஈரம். (அக. நி.)