இதரத்திலே கூடின மருந்து, a mercurial preparation.
இதரபதார்த்தம், other things, other objects.
இதரர், others, strangers, foreigners, inferiors.
s. That which is different or foreign, another, அன்னியம். 2. Vileness, lowness, ஈனம். Wils. p. 13. ITARA. 3. Ruin, evil, injury, தீங்கு. (பாரதம்.) 4. Quick silver, பாதரசம்.இதரபதார்த்தம், s. Other things, other objects, வேறுவஸ்துகள்.இதரபதார்த்தானவச்சின்னவான்மா, s. The soul undetached, universal spirit undivided by union with a body, தேகப் பிணிப்பில்லாதவாத்துமா.இதரர், s. Strangers, foreigners, aliens, அன்னியர். 2. Inferiors, persons of no worth or character, ஈனர்.இதரவிதரம்--இதரேதரம்--இதரேதர வுவமை, s. [in rhetoric.] A reciprocal comparison--as களிக்குங்கயல்போலுநின்கணி ன்கண்போற்களிக்குங்கயலும். Your eyes re semble the carp-fish, and the carp re sembles your eyes. [தண்டியலங்காரம்.]
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.