Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
இன்னும்
University of Madras Lexicon
இன்னும்
iṉṉum
adv. இனி + உம் 1.Still, yet; இவ்வளவு காலஞ் சென்றும். இன்னுந்தெரியவில்லை. 2. Again; மறுபடியும் இன்னும்வரும். 3. More than this; மேலும் இன்னும்வேண்டும். 4. Also, more than that, in additionto, in a conjunctive sense; அன்றியும் இன்னுமிழத்துங் கவின் (குறள், 1250).