இரவி காந்தம், s. sun-stone, சூரிய காந்தம்.
இரவிகுலம், the solar dynasty.
s. The sun, ஆதித்தன். 2. The right canal for the passage of the vital air, மூக்கின்வலத்துவாரம். Wils. p. 697. RAVI. 3. A hill, mountain, மலை. (p.)இரவிகன்னம், s. True distance of the sun from the earth, பூமிக்குஞ்சூரியனு க்குமுள்ளதூரம்.இரவிகாந்தம், s. The sun-stone or burning glass, சூரியகாந்தக்கல். Wils. p. 697. RAVIKANTA.இரவிகுலம், s. The solar dynasty, சூரியவமிசம்.இரவிகேந்திரம், s. Argument for the equation of the sun's place.இரவிநாள், s. The twenty-seventh or last lunar mansion, a contraction of இரேவதிநாள்.இரவிபுடபுத்தி, s. True diurnal motion of the sun in his orbit, சூரியனது உத்தமபுடம்.இரவிமத்திமபுத்தி, s. The mean daily motion of the sun, சூரியனதுமத்திம புடம்.இரவிவிக்கேபம், s. In solar eclipses the sun's declination, கிரகணத்திற் சூரியன்கிராந்திமார்க்கத்திற்சாய்ந்திருக்கை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.