இறக்கம்
iṟakkam
n. இறங்கு-. 1. Descent, debarkation; இறங்குகை. 2. Declivity,slope, depression;
சரிவு ஏற்றமு மிறக்கமுமானவழி. 3. Ford, crossing of a river;
இறங்குதுறை (
W.) 4. Tracks of beasts in a jungle;மிருகங்கள்
செல்வழி (
W.) 5. Decline from ahigh position; நிலைதவறுகை. இறக்கமுற் றானென்வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19).
இறக்கம்
iṟakkam
n. இற-. Death;சாவு. இறக்கமுற்றானென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19).
இறக்கம்
iṟakkam
n. இறங்கு-. Swallowing, as of food; உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.).