Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
இறப்பு
University of Madras Lexicon
இறப்பு
iṟappu
n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
இறப்பு
iṟappu
v. n. & s. (இற), death, மரணம்; 2. excess, too much in quantity, மிகுதி; 3. transgression, wrong; மீறு தல்; 4. the eaves of a house, இற வானம்; 5. past tense, இறந்தகாலம்; 6. that which is superior, உயர்ந்த பொருள்.