Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உது
University of Madras Lexicon
உது
utu
demonstr. pron. உ&sup4;. [K. udu.]1. That which is between the near and themore remote; சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒருசுட்டுப்பெயர் உதுக்காண்(யாப். வி 94, பக். 356). 2. That which is near theperson(s) spoken to; முன்னிலையானிடம் உள்ளபொருள். உது என்ன? (J.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
உது
utu
உஃது, pron. that.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary