Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சுட்டுப்பெயர்
University of Madras Lexicon
சுட்டுப்பெயர்
cuṭṭu-p-peyar
n. சுட்டு-+. 1. (Gram.) Demonstrative pronoun, asஅவன், இவன் சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் (தொல்.சொல். 38). 2. (Gram.) Noun used in the placeof pronoun; சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர்கூற்றம்நமன் என்பன சுட்டுப்பெயர் (சீவக. 1487,உரை).