உத்தரி
uttari
s. (poetical) a horse.
உத்தரி
uttari
VI.
v. i. make satisfaction, Compensate, atone for
ஈடுசெய்; 2. bear, suffer, endure,
சரி; 3. guarantee,
உத்தரவாதஞ்செய்; 4. answer,
மறு மொழிசொல். Local usage:
v. t. tear apart, as a new double cloth,
புது சோமன்ஜோடியை இரண்டாக்கு, asin
இப்புதுவேஷ்டியை உத்தரித்துக் கொடு. Pronounced uddhari it is v. t. resist, withstand, எதிர். 2. raise, lift, elevate, எடுத்து நிறுத்து. உத்தரிக்கப்படாதது, that which is intolerable, what cannot be expiated.
உத்தரிக்கும் ஸ்தலம், the Romish purgatory.
உத்தரிப்பு, உத்தரித்தல், v. ns.
உத்தரணம், v. n. establishing, நிலை நிறுத்துதல்; elevating, உயர்த்துதல்.