உயர்வு
uyarvu
n. உயர்¹-. 1. Loftyheight, elevation;
உயரம் உயர்வசலந் திண்மை(குறள், 743). 2. Eminence, dignity, greatness;மேன்மை. மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு (குறள்,595). 3. Increase, as of price of commodities;ஏற்றம்.
விலை உயர்வா யிருக்கிறது. 4. Hyperbole;உயர்வுநவிற்சியணி. (திவா.)
உயர்வு
uyarvu
n. cf. உயவு¹-. Trouble, woe,suffering, affliction;
வருத்தம் (மாறன. 262, மேற்.738.)
உயர்வுசிறப்பும்மை uyarvu-ciṟappum-mai, n. உயர்வு¹ +. (Gram.) The particle உம்expressing unquestionable superiority, as in குறவரு மருளுங் குன்றம் உயர்வுமிகுதியைக்காட்டும் உம்மென்னுஞ்சொல்.