உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy.
உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness.
உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite.
உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely.
உற்சாக மருந்து, cheering stimulent.
s. [impr. உற்சாயம்.] Effort, perseverance, strenuous and con tinued exertion, முயற்சி. 2. Promptitude, resolution, determination, the first im pulse of the mind toward actions, ஊக்கம். 3. Spontaneousness, alacrity, willingness, மனப்பூரிப்பு. 4. Happiness, சந்தோஷம். Wils. p. 145. UTSAHA. உற்சாகங்கொண்டுமச்சைத்தாவுகிறான். He is transported with joy.உற்சாகங்கொடுக்க, inf. To en courage, to excite, to embolden.உற்சாகசத்தி, s. Energy, appli cation. (p.)உற்சாகஞ்செய்ய, inf. To make great efforts.உற்சாகப்பட, inf. To be energetic, have an impulse of mind for the perform ance of actions, to resolve, முயற்சிப்பட.உற்சாகப்படுத்த, inf. To excite one to action.உற்சாகப்பலி, s. [in Christ. usage.] Free-will offering.உற்சாகப்பிழை, s. Averseness, unwillingness, backwardness.உற்சாகமாய்க்கொடுக்க, inf. To give freely.உற்சாகமாய்ச்செய்ய, inf. To do willingly, freely.மனோற்சாகமாய், adv. Voluntari ly, freely, spontaneously.