ஊக்கு-தல்
ūkku-
5 v. tr. caus. of ஊங்கு-.1. To swing, shake;
ஆட்டுதல் ஐய சிறிதென்னையூக்கி யெனக்கூற (கலித். 37). 2. To loosen, asone's hold; நெகிழ்த்துதல். கைகளை யூக்கப் பசந்தது. . .
நுதல் (குறள், 1238). 3. To miss the mark;தப்புதல். ஊக்கருங் கணையினர் (மதுரைக். 647). 4.To encourage; உற்சாகமூட்டுதல். அந்தக் காரியத்தில்அவனை ஊக்கினார். 5. To make an effort, act withenergy;
முயலுதல் நீணெறி யூக்கினா னுவவுறு மதியினொண்மையான் (சீவக. 1409). 6. To teach, instruct;கற்பித்தல். விஞ்சைகளிரண்டும் . . . ஊக்கினன் (கம்பரா.
தாடகை 18). 7. To consider, meditateupon;
நினைத்தல் (
W.)
ஊக்கு-தல்
ūkku-
5 v. tr. (நாநார்த்த.) 1.cf. vah. To ride; ஏறுதல். 2. To look at; toperceive; நோக்குதல்.