s. A bone, bones, எலும்பு. 2. Grass, புல். (p.) என்பாபரணன், s. Siva, சிவன். (p.) என்புருக்கி, s. A disease of the bones--as எலும்புருக்கி. (p.) 2. A plant, ஓர்பூண்டு.
என்பாபரணன், s. Siva, சிவன். (p.)
என்புருக்கி, s. A disease of the bones--as எலும்புருக்கி. (p.) 2. A plant, ஓர்பூண்டு.
எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.