எழுத்துப்பிழை
eḻuttu-p-piḻai
n. id. +.Misspelling, slip of the pen; எழுத்துத்தவறு.
எழுத்துப்பொருத்தம் eḻuttu-p-porut-tam, n. id. +. 1. (Poet.) Rule of proprietywhich enjoins that the word commencing apoem should consist of three, five, seven, ornine letters including the mute consonants, andnot of four, six, or eight, one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam; q.v.; ஒருகாப்பியத்தின்தொடக்கச்செய்யுளின் முதன்மொழி ஒற்றெழுத்துட்படமூன்றைந்து ஏழொன்ப தென்னும் எழுத்துக்களுள்ஏதேனும் ஒன்றைப் பெற்றுவருவதாகிய செய்யுண்முதன்மொழிப் பொருத்த வகை (வெண்பாப். முதன். 4,தலைப்பு.) 2. Choosing such a name for a child,as begins with one of the letters ascribed inastrology to the nakṣatraW.)