ஏம்பல்
ēmpal
n. ஏம்பு-. 1. Bustle, up-roar;
ஆரவாரம் (பிங்.) 2. Pleasure;
களிப்பு ஏம்பலோ டுறையுமாயன் (காஞ்சிப்பு. சலந்தரீ. 17). 3.Pain, physical or mental;
வருத்தம் மத்திசைதாக்கவேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12).
ஏம்பல்
ēmpal
n. cf. ஏந்தல். Hamletattached to a village; உட்கிடைக்கிராமம். நிலமும்ஏம்பல்களும் (S. I. I. viii, 209).