ஒடுக்கம்
oṭukkam
n. ஒடுங்கு-. 1. Narrowness, closeness;
குறுக்கம் 2. Self-restraint,self-control, self-mastery;
அடக்கம் ஒடுக்கமு மற்றுளகுணமும் (ஞானவா. சிகித். 225). 3. Reduction,contraction; சுருங்குகை. போந்திடை யொடுக்க முறலால் (தாயு. சித்தர்கண. 9). 4. Biding one's time;பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486).5. Place of seclusion; retired spot; ஏகாந்தமானஇடம். 6. Place of concealment;
மறைவிடம் கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 7.Retreat, retirement for spiritual exercises;ஞானகிருத்தியங்களுக்காக ஒடுங்கியிருக்கை. R. C. 8.Involution, as of the elements one into another;absorption, dissolution, disappearance, as ofsalt in water; ஒன்றிலடங்குகை. உமையோ விறைவர் பாகத்
தொடுக்கம் (தனிப்பா, i, 112, 56). 9.Gradual sinking, reduction step by step, asof circumstances, of the powers of the body
சிறிது சிறிதாகக் குறைந்தொடுங்குகை. 10. End,close, termination;
முடிவு ஒடுக்கங்கூறார் . . .முழுதுணர்ந் தோரே (சிலப். 1, 18). 11. Secrec
ஒடுக்கம்
oṭukkam
n. ஒடுங்கு-. 1.Sultriness; புழக்கம். Madr. 2. Trouble; distress; இடைஞ்சல். (யாழ். அக.) 3. Worship;வழிபாடு. (யாழ். அக.)