கச்சோலம்
kaccōlam
n. 1. cf.
கச்சோரம் See கச்சோரம், 1. (தைலவ. தைல. 39.) 2.cf.
கச்சோரம் See கச்சோரம், 2. (தைலவ. தைல. 21.)3. Spikenard. See
மாஞ்சில் (மூ.
அ ) 4. A kindof aromatic; ஒருவகை
வாசனைப்பண்டம் (சிலப். 6,77,
உரை )
கச்சோலம்
kaccōlam
n. Mhr. kachōḷa.Small metal vessel for holding rice, sandalpaste, etc.; சிறுபாத்திரம். (S.I.I. ii, 408, Note.)
கச்சோலம்
kaccōlam
n. Husk ofcardamom; ஏலக்காய்த் தோல். (W.)