கடமை செலுத்த, to perform duties; to pay tax.
கடமையின் குட்டி, the fawn of an elk.
கடமைக்கால், authorized measure of capacity.
s. An elk, a wild beast, ஓர்காட்டுமிருகம். 2. Duty, obligation, pro priety, what should be done, முறைமை. 3. A debt, கடன். 4. Liability, exposure, tendency, responsibility, indispensability, தகுதி. 5. Allegiance, குடிகள்அரசர்க்குச்செய்யு முரிமை. 6. Tax, assessment, tribute, toll, குடியிறை.கடமைசெலுத்த, inf. To perform duties, to pay tax.கடமையின்குட்டி, s. The fawn of an elk.கொம்புக்கடமை, s. [prov.] Tax on fishing boats.
கடப்பாடு; ஒவ்வொருவருக்கும்உரியபணி; முறை; கடன்; தகுதி; குடிகள்அரசர்க்குச்செய்யும்உரிமை; காட்டுப்பசுஒருவகைமான்; பெண்ணாடு; குடியிறை.