கடம்பதகோரகநியாயம்
கடமுனி, Agastya.
கடவாத்தியம், a water pot as a musical instrument.
கடமா, the elephant.
s. The secretion of an ele phant in rut, யானைமதம். 2. An elephant's temples whence one of the secretions flows, யானைக்கதுப்பு. Wils. p. 18. KADA. 3. A large water-pot, குடம். 4. A troop of elephants, யானைக்கூட்டம். Wils. p. 37. G'HADA. 5. Right, justice, நீதி. 6. A forest, jungle, காடு. 7. A hard or difficult way, அருநெறி. 8. The side of a mountain, மலைப்பக்கம். 9. A body, human or other, உடல். 1. A rope, கயிறு. 11. A garden, தோட்டம். 12. The sky, வானம். (சது.) (தீ. 495.) 13. A kind of musical instrument, கடவாத் தியம். 14. Debt contracted, கடன். 15. A grave-yard, burning-ground, மயானஸ்தானம். (p.)கடமா, s. An elephant in rut.கடமுனி, s. Agastia, அகத்தியன். (p.)கடவாத்தியம், s. Water-pot--as a musical instrument.கடாகாசம், s. Air in a vessel- as distinguished from மகாகாசம், the sur rounding air, கடத்துக்குட்பட்டவாகாசம்.
கடமை; உடல்; காடு; துன்பமானவழி; தோட்டம்; குடம்; வாள்; கயிறு; யானைமதம்; யானைக்கவுள்; சுடுகாடு; கடன்; குடமுழா, கடவாத்தியம்; காணிக்கை:அருநெறி; மலைப்பக்கம், மலைச்சாரல்; தெய்வக்கடன்; முறைமை; நீதி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.