கடி-தல்
kaṭi-
4 v. tr. 1. To exclude,discard, reject, renounce, disapprove;
விலக்குதல் கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5). 2. Toscare away, drive off, as birds;
ஓட்டுதல் கலாஅற்கிளிகடியும் (நாலடி, 283). 3. To destroy;
அழித்தல் செற்றவனை யினிக்கடியுந்
திற மெவ்வாறு (பெரியபு. திருநாவுக். 108). 4. To reprove, rebuke, chide;
கண்டித்தல் குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்டதுண்டோ (மருதூரந். 56). 5. To cut away;
அரிதல் தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச.83). 6. To restrain, subdue, as the senses;to overmaster, overpower; அடக்குதல்.
ஐம்புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்:
W.).