கட்டம்
kaṭṭam
n. கட்டு-. Square,chequered space as in a chess-board; கவறாட்டத்திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங். மகத. 14, 56.)
கட்டம்
kaṭṭam
n. kaṣṭa. 1. Hardship,difficulty, bodily pain, uneasiness;
சிரமம் கட்டமே
காதல் (திவ். திருவாய். 7, 2, 4). 2. Affliction, misfortune;
பீடை கட்டங் கழிக்குங் கலைசையே (கலைசைச். 31). 3. Excrement; dung;
மலம் நாய்க்கட்ட மெடுத்தும் (பதினொ. திருவிடை. 28).
கட்டம்
kaṭṭam
n. Forest, jungle;
காடு (திவா.)
கட்டம்
kaṭṭam
n. ghaṭṭa. 1. Bathingghaut or landing stairs for bathers on the sidesof a river or tank; நீராடுதுறை.
ஸ்நானகட்டம் 2.Particular stage in the narration or recitalof a story; கதாசந்தர்ப்பம்.
இப்போது சீதாகல்யாணகட்டம் நடக்கிறது.
கட்டம்
kaṭṭam
n. cf. gaṇḍa. [T. gaḍ-ḍamu.] Chin;
மோவாய் (பிங்.)
கட்டம்
kaṭṭam
n. ghaṭṭa. Ghat, landingplace; துறைமுகம். (யாழ். அக.)