துணி முழுக்கட்டையா யிருக்கிறது, the cloth is deficient in length and breath.
கட்டைச்சுவர், balustrade, parapet wall.
கட்டைநெருப்பு, coal fire.
கட்டைப்புத்தி, shallow mind, stupidity.
தடைக்கட்டை, முட்டுக்கட்டை, a stumbling block, an obstruction.
கட்டையன், (fem. கட்டைச்சி,) a short stout person; a dwarf.
கட்டையாய்ப்போக, to become blunt, to grow short.
கட்டைவிரல், thump or great toe.
அகலக்கட்டையான சீலை, narrow cloth.
முகவாய்க் கட்டை, மோவாய்க்கட்டை, முகக்கட்டை, மோக்கட்டை, the chin.
s. A block, a log, a small stump, a slab, a clump, குற்றி. 2. A post or stake to fasten an animal to, கடாவுமுளை. 3. Fire-wood, விறகு. 4. A short low dwarfish thing, thing grown short by use, worn off--as a pen, &c., தேய்ந்தது. 5. A lifeless body, உடல். 6. Defect, imper fection, inferiority, குறைவு. 7. The refuse or residuum of கேழ்வரகு, தினை and சாயவேர் root after pounding and sifting, திப்பி. 8. Roughness of the beard after shaving, மயிர் க்கட்டை. இந்தச்சீலையகலக்கட்டை. This cloth is nar row. இதுமுழக்கட்டையானசீலை. This cloth is deficient in length and breadth. அந்தமரத்திற்கிந்தமரங்கட்டை. This piece of timber is shorter than that. கல்வியிலவன்கட்டை. [prov.] He is defi cient in learning.கட்டைகடாவ, inf. To fasten a splinter or pointed stick, &c.கட்டைக்காலி, s. [prov. vul.] A bear, கரடி--as short legged--and some times applied to women, cows, &c.கட்டைக்குரல், s. [prov.] A weak voice, கம்மினகுரல்.கட்டைக்குருத்து, s. [prov.] The last tender leaf of a plantain which en velopes the sheath or blossom and shoots out a little before it.கட்டைநெருப்பு, s. Coal fire.கட்டைப்புத்தி, s. Shallow wit, weak intellect, stupidity, தடிப்புத்தி.கட்டையடிக்க, inf. To pass a stick through a plucked jack-fruit to ripen it, ஆப்படிக்க. 2. To hurt the foot against a stump by striking on it, காலிற்கட்டையிடற. 3. To drive a stake into the ground to tie animals to, முளைகடாவ.கட்டையன், s. (fem. கட்டைச்சி.) A short person, குறளன்.கட்டைவாக்கு, s. Dimness in a precious stone, இரத்தினத்தின்மங்கலொளி.கட்டைவிரல், s. The thumb or great toe, காலின்பெருவிரல்.கட்டைவைத்தல், v. noun. [prov.] Collecting the stones in the hand in the game of கொக்கான். 2. Gaining in the game of singing verses. See ஈற்றெழுத்துக்கவி.முகக்கட்டை--மோக்கட்டை- முகவாய்க்கட்டை--மோவாய்க்கட்டை, s. The chin.எள்ளுக்கட்டை--எட்கட்டை, s. The stubble or stumps of Indian sesa mum.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.