கண்ணெச்சில்
kaṇ-ṇ-eccil
n.
கண் +.See
கண்ணூறு கண்ணெச்சிற்படாமைக்குக்
கரி பூசுகிறார் (ஈடு, 5, 1, 2).
கண்ணெடுத்துப்பார்-த்தல் kaṇ-ṇ-eṭut-tu-p-pār-, v. tr. id. +. 1. To lift up one'seyes and see; to look intently at a thing; கவனித்துப்பார்த்தல். 2. To look with favour, as asuperior; அருள்செய்தல்.