கந்தரம்
kantaram
s. The neck, கழுத்து. 2. A natural cave, மலைக்குகை. 3. A cloud, மேகம். Wils. p. 187. GANT'HARA. (p.)
கந்தரம்
kntrm
s. A tree, புனமுருங்கை, Indigofera, L. 2. The sponge, கடற்பாசி. 3. A kind of arsenic, கற்கடகபாஷாணம். 4. Another kind of arsenic, தீமுறுகற்பாஷாணம்.