கன்றுகாலி, cattle.
கன்றுக்குட்டி, a calf.
கன்றுத்தாய்ச்சி, a cow great with young.
கன்றுபட, to be in calf.
கன்றுபுக்கான், the name of a herb.
கன்றுபோட, -ஈன, to calve.
கன்றுவிட, to let the calf suck the cow for starting the flow of milk.
கன்றூட்டுகிறது, the call sucks.
ஊட்டுக்கன்று, a sucking calf.
கடாரிக்கன்று, a cow calf.
சேங்கன்று, கடாக்கன்று, காளைக்கன்று, a bull calf.
மாங்கன்று, a plant or shoot of the mango tree.
வாழைக்கன்று, a plaintain sucker or shoot.
கன்றினகுரல், harsh, deep voice.
s. A calf, colt, &c., the young of the buffalo, cow, mare, camel, bos gra ven, bos grunniens, elk, deer, and elephant, எருமை, ஒட்டை, கடமை, கவரி, காட்டா, குதிரை, பசு, மறை, மான்,யானையிவற்றின்குட்டி. 2. Sap ling, a young tree in general, இலமரம். (c.) 3. (p.) A small thing, a trifle, a particle, அற்பம். 4. A bracelet, கைவளை.கன்றுந்தாயும், s. A cow and calf. இளமையிற்பயிராக்கப்படும்விருக்ஷத்தின்கன்றுகள். Plants grown up in their youth.கன்றுகாலி, s. Cattle, old and young, of the bovine species.கன்றுகொல்லி, s. A disease in cows causing the death of their calves, மாடுகளுக்குவரும்ஓர்நோய்.கன்றுக்குட்டி, s. [vul.] A calf.கன்றுதாய்ச்சி, s. A cow great with young, குற்பசு.கன்றுபட, inf. To be in calf.கன்றுபோட--கன்றீன, inf. To calve.கன்றூட்ட, inf. [prov. கன்றுக்கூட் ட.] To suck, as calves. கன்றூட்டவிட, inf. To let the calf suck after milking, in order to get an in creased supply, which otherwise is re tained. 2. To allow the calf to suck --the act of the cow.காடரிக்கன்று, s. A cow-calf.வாழைக்கன்று, s. Plantains, the sucker or shoot, Musa paradisiaca.சேங்கன்று, s. A bull-calf.மாங்கன்று, s. A shoot of the mango tree.இளங்கன்று, s. A young calf.ஊட்டுகன்று, s. A sucking calf.ஊட்டுமறந்தகன்று, s. A weaned calf.முதுகன்று, s. A grown calf.மான்கன்று, s. A fawn.
கிறேன், கன்றினேன், வேன், கன்ற, v. a. To become sore--as with a blow; as the feet with walking; the hands with first using a tool, &c., காயத்தினாற்கன்ற. 2. To be burnt with the sun, வெயிலினால்மு கங்கன்ற. 3. To grow hard and unfit for use --as fruits by injury in their growth--as plantains by the application of too much heat, in smoking or forcing them, நைய. 4. To grow hard and unrelishable--as vege table curries, through failure of heat in cooking, பதனழிய. (c.) 5. (p.) To have the feelings wounded, to be aggrieved, விசனப் பட. 6. To be violent, enraged, கடுங்கோபங் கொள்ள.--Note. போதல் is commonly joined with the gerund of this verb. கன்றும்வயவேந்தர். Violent kings that are enraged. அவன்கைகன்றிப்போயிற்று. His hand is hurt, bruised, &c.கன்றினகுரல், s. Harshness of voice, deep or gutteral voice.கன்றுகாமம், s. Headstrong lusts.கன்றுசினம், s. Violent anger.கன்றல், s. Anger, கடுப்பு. 2. Sign of anger, சினக்குறிப்பு. (p.)கன்றுதல், v. noun. The state of be ing over-ripe, நைதல். 2. Pitying, இரங் கல். 3. Rottenness, பதனழிவு.
விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.