கருப்பஞ்சாரு, sugar-cane juice.
கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish.
கருப்பஞ்சோலை, a sugar-cane plantation.
கருப்பம் பாகு, treacle.
கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery.
கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words.
கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases.
கருப்புவில், the sugar-cane bow of Kama.
கருப்புவில்லி, Hindu cupid, Kama.
கரும்பாலை, sugar-cane press.
எரிகரும்பு, fuel.
பேய்க் கரும்பு, wild sugar-cane.
s. Sugar-cane, கன்னல், Saccharum officinarum. 2. (p.) The seventh lunar asterism, புனர்பூசம். கரும்புதின்னக்கைக்கூலியா. Is it necessary to bribe a person to eat sugar-cane?கருப்பஞ்சாறு, s. Sugar-cane juice, கரும்்பிரசம்.கருப்பஞ்சாற்றுக்கடல், s. One of the seven seas, that of sugar-cane juice, ஓர்கடல்.கருப்பஞ்செத்தை, s. Dry sugar cane stalks, leaves, rubbish, &c., கரும்பி னுலர்ந்தஇலை.கருப்பஞ்சோலை, s. A sugar-cane plantation, கரும்புச்சோலை.கருப்பநீர், s. Sugar-cane juice, கரும் பிரசம். 2. [prov.] Sweet toddy, பதநீர்.கருப்பம்பாகு, s. Sugar-cane trea cle, medicated molasses, சருக்கரை.கருப்புக்கட்டி, s. Jaggary, வெல் லக்கட்டி. 2. Sugar-candy, கண்டு.கருப்புவில், s. The sugar-cane bow of Kama, மன்மதன்வில்.கருப்புவில்லி, s. Hindu Cupid, மன் மதன். (p.)கரும்பாலை, s. A sugar-cane press, கரும்பாடும்யந்திரம்.கரும்புக்கட்டி, s. [prop. கருப்பங் கட்டி].] Jaggary.