கறங்கல், whirling, sounding.
s. A child's toy, a wind whirl, காற்றாடி. 2. Whirling, gyration, சுழற்சி. (உப. 194.) (p.)கறங்கோலை, s. A wind-whirl.
கிறது, கறங்கினது, ம், கறங்க, v. n. To whirl, சுழல. 2. To sound, ஒலிக்க. (p.)கறங்கல், v. noun. Sounding, ஒலித் தல். 2. Whirling, சுழலல்.