சத்தங்காட்ட, to indicate by a sound, to call, to cry out, to make a noise.
சத்தங் கேட்க, to purpose a price for cartage; 2. to hear a noise.
சத்தப்பட, to clang or sound.
சத்தப்படாமல், silently, without noise, without any one's knowledge.
சத்தமாய், clearly and aloud.
சத்தமாய்க் குரைக்க, to make a loud noise.
சத்தம்போட, -இட, to cry out.
சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti.
சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம்.
சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world.
தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly.
சத்தசுரம், the seven notes of the gamut.
சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்.
சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம்.
சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி.
சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து.
சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை.
சத்தமி, the 7th day after the new or full moon.
சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம்.
சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
s. Sound in general, clamor, ஒலி. 2. Tone in music, இசை. 3. Voice, குரல். (c.) 4. A word, a vocable, மொழி. 5. Inspired or revealed sayings, பெரியோர்மொ ழி. [உபநிட]. 6. The declension of San scrit nouns. W. p. 829. S'ABDA. 7. [vul. loc.] Cartage, cart hire, &c., மாடுமுதலியவ ற்றிற்குக்கொடுக்குங்கூலி. சத்தபரிசரூபரசகந்தம். Sound, touch, form, taste, smell--as the objects of the five senses. See தன்மாத்திரை.சத்தங்காட்ட, inf. To give a signal with the voice, &c. to call, to halloo. 2. To cry out, clap hands, &c., in order to scare away snakes, wild beasts, &c. 4. To cry out, as a signal in cases of danger.சத்தங்கேட்க, inf. [loc.] To propose a price for cartage.சத்தசங்கிரகம், s. A combination of of sounds. 2. A glossary. (p.)சத்தசாத்திரம், s. Philology; especially the Etymology of Sanskrit words. 2. Phonics, acoustics.சத்ததன்மாத்திரை, s. The archetype of sound. See தன்மாத்திரை.சத்தப்பட, inf. To sound, &c., ஒலியுண் டாக. 2. To clang, tinkle, sound, ஒலிக்க. 3. To be uttered--as the sound of a letter, எழுத்தொலியுண்டாக. சத்தப்படாமல். Without noise. 2. With out one's knowledge.சத்தப்பிரதி, s. [prov.] Knowing only by hearsay. (Limited.)சத்தப்பிரமம், s. Inspired writings, the Vedas as the voice of deity. 2. The system which maintains that sound is god, சத்தமேபிரமமென்க. 3. Directions for the modification of sound; one of the sixty-four கலைஞானம்; which see. சத்தப்பிரமமுள்ளிருக்கத்தொள்ளைச்செவியனாலுண ருஞ்சத்தப்பிரமமென்றோதுஞ்சளப்பேய். While the holy divinity dwells within, there are certain cavilling fools (devils) who teach that sound perceived by the ears is Brahm.சத்தப்பிரமவாதம், s. A system which regards the Vedas as deity, or sound as god.சத்தப்பிரமாணம், s. Inspired sayings, as one of the eight laws ascertaining truth, See பிரமாணம்.சத்தமாய், adv. Audibly or aloud.சத்தம்பறிய, inf. To make a load re port--as of a cannon.சத்தமிட--சத்தம்போட--சத்தம்வைக்க, inf. To make a noise. 2. To cry out. (c.)சத்தார்த்தம், s. The literal meaning of a word; [ex அர்த்தம்.] (p.)சத்திக்க, inf. To sound, make a noise, ring, ஒலிக்க. (p.) 2. See under சத்தி.சத்தித்தல், v. noun. Sounding.
s. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA.சத்தகன்னிகை--சத்தமாதர்கள், s. The seven famous goddess, or Saktis. See மாதர். (c.)சத்தகம், s. A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம்.சத்தகுலாசலம், s. The seven distin guished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas.சத்தசாகரம்--சத்தசமுத்திரம், s. The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abun dantly, (lit.) As it were the seven seas.சத்தசுரம், s. The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம்.சத்ததாது, s. The seven constituent parts of the body. See தாது.சத்ததாரணை, s. One of the தாரணை. See தாரணை.சத்ததாளம், s. The seven modes of beating drums. See தாளம்.சத்ததீர்த்தம், s. The seven sacred rivers. See நதி.சத்ததீவு, s. The seven circumambient Dwipas. See தீவு.சத்ததேவத்திரவியானுமானம், s. [R. Catholic usage.] The seven sacraments.சத்தநரகம், s. The seven hells. See நரகம்.சத்தபாதாளம், s. The seven patalas or abysses, fabled to be the abodes of Ti tans, Nagas, and Rakshas.Note. These are different from the Puranic hells. See பாதாளம்.சத்தபுரி, s. The seven sacred cities. See புரி.சத்தமண்டலம், s. The seven regions or worlds. See மண்டலம்.சத்தமருத்துக்கள், s. The seven kinds of winds. See மருத்துக்கள்.சத்தமி, s. The seventh day after the new or full moon, ஓர்திதி.சத்தமேகம், s. The seven kinds of clouds. See மேகம். சத்தராசிகம், s. Rule of seven, a com pound rule of proportion in which seven terms are employed, ஓரெண்வகை. (Modern.)சத்தரிஷிகள்--சத்தவிருடிகள், s. The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர்.சத்தலோகம், s. The seven metals. See உலோகம்.சத்தவருக்கம், s. The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம்.சத்தவாரம், s. The seven days of the week. See வாரம்.சத்தாவத்தை, s. The seven stages of the soul, from ignorance and self-delu sion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.)