கள்ளன்
kaḷḷaṉ
n. கள்-. [K. kaḷḷa, M.kaḷḷan, Tu. kaḷḷe.] 1. Thief, robber, depredator;திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி. 8, 10,7). 2. Deceitful or cunning person;
வஞ்சகன் 3. See
கள்ளச்சாதி 4. See கள்ளச்சி, 2.
கள்ளன்
kaḷḷaṉ
n. கள்ளம். 1. Falsecoin; கள்ளநாணயம். (பணவிடு. 139.) 2. Covering of the stone in jack fruits; பலாக்கொட்டையின்மேலுள்ள சவ்வு.