Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கள்வன்
University of Madras Lexicon
கள்வன்
kaḷvaṉ
n. id. 1. cf. kalama.[M. kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber; திருடன் என்னுள்ளங் கவர்கள்வன் (தேவா. 61, 1). 2.Dark black person; கரியவன் (பிங்.) 3. Me-diator; நடுச்சொல்வோன். (பிங்.) 4. Lungoor,Semnopithecus priamus; முசு (பிங்.) 5. cf.களவன். Crab; நண்டு புள்ளிக்கள்வன். (ஐங்குறு. 21).6. Cancer of the zodiac; கர்க்கடகம் (திவா.)
கள்வன்
kaḷvaṉ
n. kalabha. Elephant;யானை. (பிங்.)
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கள்வன்
kḷvṉ
s. A thief, a robber, a rogue, திருடன். 2. (p.) A black or dark person, கரியன். 3. A crab, நண்டு. 4. Can cer of the zodiac, கர்க்கடகவிராசி. 5. A monkey, குரங்கு. 6. The red monkey, முசு. 7. An elephant, யானை. (சது.)