ஒரு கவையாய் வந்தேன், I am come on a certain errand or business.
அது கவையில்லை, it is no matter, it is not necessary.
அது உனக்குக் கவையென்ன, அதைத் தொட்டு உனக்குக் கவையென்ன, what is that to you?
எனக்குக் கவையுண்டு, it concerns me, I have business, it is necessary.
கவைக்கொம்பு, a forked branch.
கவைத்தடி, a forked stick.
கவை நா, a snake (as having a forked tongue).
கவையடி, கவைக்குளம்பு, cloven feet.
கவையாயிருக்க, to be busy or occupied.
s. The fork of a branch or tree, மரக்கப்பு. 2. Cross roads, diverging paths, கவர்வழி. 3. Desert, wood, jungle, காடு. 4. Fort, fortification, கோட்டை. (p.) 5. (c.) concern, business, வேலை. 6. (Anut.) Sigmoid, notch, எலும்புக்கவை.கவைக்கொம்பு, s. A forked branch. 2. A forked horn, antler.கவைத்தடி, s. A forked stick. 2. A pitch-fork.கவைத்தாள், s. A crab, நண்டு.கவைநா, s. Snake, பாம்பு.கவையடி-கவைக்குளம்பு, s. cloven foot, பிளவடி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.