Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
காணி
kāṇi
n. id. [T. K. M. Tu. kāṇi.]1. The fraction &frac180; ஓரெண். முந்திரிமேற் காணிமிகுவதேல் (நாலடி, 346). 2. A land measure =100 kuḻiW.) 5.Right of possession; hereditary right; பரம்பரையுரிமை. மனுமுறைக் காணிவேந்தரை (சேதுபு.இராமதீ. 48). 6. A weight = ¼0; of a mañcāṭi;ஒரு மஞ்சாடிநிறை. (S.I.I . ii, 65, F t.)
காணி
kāṇi
n. பொன்னாங்காணி. A plantgrowing in damp places. See பொன்னாங்காணி.(தைலவ. தைல.)