காதலன்
kātalaṉ
n. id. [K. kādal.] 1.Lover, suitor; அன்புள்ளவன். (பிங்.) 2. Husband;
கணவன் காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி(மணி. 2, 42). 3. Intimate friend, choiceassociate;
நண்பன் தீயின்காதலன் (கந்தபு. திருவவ.10). 4. Son;
மகன் அறத்தின்
காதலன் (பாகவ. 1, 6, 1).