காப்புநாண்
kāppu-nāṇ
n.
காப்பு +.String tied round the wrist of a person withmantras to ward off evils, as an amulet, in timesof marriage, illness, etc.; இரட்சையாகக்கட்டும்மஞ்சட்படுத்தின் நூற்கயிறு.
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் (திவ். நாய்ச். 6, 4).