காப்பு
kāppu
n. கா-. [T. K. Tu. kāpu,M. kāppu.] 1. Watching, caution, vigilance,preservation, defence, guard, protection;
பாதுகாவல் (பிங்.) 2. That which serves as aprotective; காவலாயுள்ளது.
கண்ணேறு காத்திட்ட காப்பென (குமர.
பிர மதுரைக். 101). 3. See
காப்புநாண் 4. String or cord tied round medicinalplants with mantras either by way of preservingthem from injury, or by way of attenuatingtheir pernicious effects, before using them inmedicine; மூலிகைகெடாமலிருக்கவும் அதன் கெட்டகுணங்கள் நீங்கவும் அதைச்சுற்றிக் கட்டும் மந்திரக்கயிறு. 5. Invocation of deities at the commencement of a poem to facilitate its successfulcompletion; எடுத்தவிஷயம் இனிதுமுடியும்பொருட்டுநூலின்தொடக்கத்திற்செய்யும்
தெய்வவணக்கம் 6.See
காப்புப்பருவம் (இலக்.
வி 806.) 7. Sacredashes, as an amulet;
திருநீறு விருத்தனாகிக் கூனிவந்துயர்காப்பிட்டான் (திருவாலவா. 38, 56). 8. Bangle,bracelet, anklet; கைகால்களில் அணியும் வளைமைந்தரும் . . . காப்பணியாக் கொள்ளுங் கல