Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
காமன்
University of Madras Lexicon
காமன்
kāmaṉ
n. Kāma. 1. The IndianCupid; மன்மதன் பண்டாரங் காமன் படையுவள்(பரிபா. 11, 123). 2. The Buddhistic god of evil;பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம் 3.A kind of masquerade dance; ஒருவகை வரிக்கூத்து (சிலப். 3, 13, உரை )
காமன்
kā-maṉ
n. கா³ + மன் Lord ofcelestial grove; இந்திரன் (சூடா.)
காமன்
kā-maṉ
n. id. + மன்னு-. 1. Beetle,that abides in a grove; வண்டு (சூடா.) 2. Longpepper. See திப்பலி (திவா.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
மீகாமன்
mīkāmaṉ
மீகான், s. (alsoநீகாமன்) a pilot, the captain of a vessel மாலுமி.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
காமன்
kāmṉ
s. A beetle, வண்டு. 2. Long pepper, திப்பிலி. (p.) See under காமம்.