காயல்
kāyal
n. காய்¹-. 1. [M. kāyal.]Stretch of salt water close to the coast andseparated from the sea by sand spits, back-water, lagoon;
கழி (சூடா.) 2. Mouth of anebbing stream;
கழிமுகம் (பிங்.) 3. Salt-pans;உப்பளம். (சூடா.) 4. A village in TinnevellyDistrict once a famous port at the mouth of theTāmraparṇi, where Marco Polo landed; தென்கடற்கரையிலுள்ளதோர்
ஊர் தென்காயற் பதியானேசீதக்காதி (தனிப்பா. i, 238, 9).