காற்றடிக்கிறது, the wind blows.
காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind.
காற்றாடி, a paper kite; 2. a changeable person.
காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen.
காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards.
காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm.
காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind.
காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon.
காற்றுத் திரும்புகிறது, the wind shifts.
காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind.
காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire.
காற்றோட்டம், ventilation.
இளங்காற்று, a gentle breeze.
ஊதல்காற்று, பனிக்--, a cold wind.
சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind.
தென்றல், தென்காற்று, the south wind.
நச்சுக்காற்று, noxious air.
பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind.
மேற்காற்று, the west wind.
வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
s. Wind, a breeze, the air, at mosphere, வாயு. 2. The wind that passes downward, அபானவாயு. 3. The fifteenth lunar asterism, or nacshatra, சோதிநட்சத் திரம். 4. A ghost, an apparition, a spectre, an evil spirit.--Note. This word is from the third person neut. sing. of a symbolic verb from கால், air. காற்றுள்ளபோதே தூற்று. Winnow while the wind blows; i.e. attend to a thing at a favorable time.காற்றசைகிறது, The wind moves (af ter a lull).காற்றடங்கிற்று--காற்றமர்ந்தது. The wind has subsided.காற்றடிக்கிறது, The wind blows. 2. The storm beats.காற்றருந்த, inf. To feed on wind--as snakes. 2. [vul.] To be gaping, list less, idle.காற்றாடவைக்க, inf. To air a thing; to expose it to the wind.காற்றாடி, s. A wind-whirl, a child's toy, கறங்கு. 2. A paper kite, காற்றாடிப்பட் டம். 3. (fig.) A changeable person, a waverer, நிலையிலி.காற்றாடிக்கொள்ள, inf. To cool, to refresh one's self.காற்றின்சகாயன், s. Fire, lit. the help er of wind; that which invites wind for winnowing, as a fire.காற்றுக்கழிய--காற்றுப்பறிய, inf. To break wind.காற்றுக்காலம், s. The windy season.காற்றுக்கிளம்பிற்று. The wind has sprung up or risen. காற்றுக்கிளம்பவில்லை. No wind rises.காற்றுக்குமறைவிடம். A shelter from the wind.காற்றுச்சங்கை, s. Possession by a de mon.காற்றுத்திரும்பிவிட்டுது--மாறிவிட்டுது. The wind has changed.காற்றுநாள், s. The fifteenth lunar aste rism, சோதிநாள்.காற்றுப்போகிறது, The air is escaping.காற்றுமுந்துநாள், s. The sixteenth lu nar asterism, விசாகநாள்.காற்றுமோதுகின்றது, The wind beats or puffs. 2. The monsoon is set in.காற்றுவாக்கு, s. [prov.] Leeward--used when a current of offensive effluvia is conveyed to one by the wind--as by a fisher-woman in passing, &c., காற்றுப் பக்கம். 2. Neglect of duty, சோம்பல். 3. Random, chance, கண்டபாடு.காற்றுவீசுகின்றது, The wind blows.காற்றெழும்புகிறது. The wind rises.காற்றொதுக்கு, s. A shelter from the wind, காற்றடைப்பு.காற்றோட்டி, s. A kind of shrub yield ing bitter fruit of an unpleasant smell, said to expel flatulency. It is fried and eaten on some fasts as a mode of self mortification, ஓர்முட்செடி, Obtuse-leaved hibiscus.இளங்காற்று, s. A gentle breeze.ஊதைக்காற்று--பனிக்காற்று, s. A cold wind, in the dewy season.எதிர்காற்று--எதிர்க்காற்று, s. A contrary wind.கீழ்காற்று, s. East wind.குளிர்காற்று, s. A cold wind.சிறுகாற்று, s. A gentle wind.சுழல்காற்று--சூறைக்காற்று, s. A whirl wind.சுழிக்காற்று, s. A whirl-wind, limited to a small space, and tearing up trees, &c., that stand in its way.தீக்காற்று, s. A scorching, blasting wind.தென்காற்று, s. South wind.நச்சுக்காற்று, s. A noxious air, miasma --as in time of epidemics.நல்லகாற்று, s. A favorable wind.பெருங்காற்று, s. A strong or violent wind.மேல்காற்று, s. West wind.வடகாற்று, s. North wind.
வாளி; உயிர்ப்பு; அபானவாயு; பிசாசு; காண்க:காற்றினாள்.