Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
காவணம்
University of Madras Lexicon
காவணம்
kāvaṇam
n. prob. கா³ + perh அணம் term. [K. kāvaṇa.] 1. Shed with a flatroof, pandal; பந்தல் காவணங்களிற் றோன்றினபச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56). 2. Grove, tope;சோலை. காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன்சா. 23).
காவணம்
kāvaṇam
n. Open hall; மண்டபம். தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு.திருக்கூட்ட. 2).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
காவணம்
kāvaṇam
s. a pandal, a shed with a flat roof for marriage, பந்தல்; 2. a grove, a tope, தோப்பு.
காவணக்கால் நட, to set up the first post of a marriage pandal with ceremonies on an auspicious day.
காவணப்பத்தி, the ornamental roof of a mansion.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
காவணம்
kāvṇm
s. A shed with a flat roof, a pandal, பந்தல். (p.)திருக்காவணப்பந்தலுக்கு நிழலுதவிவேண்டுமோ...... Does a marriage pandal require the help of a shade; i.e். is there need of helping those who are able to help others?
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
காவணம்
பந்தல்; மண்டபம்; சோலை.
agarathi.com dictionary
காவணம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.