கிருஷ்ணசர்ப்பம், a black snake.
கிருஷ்ணபக்ஷம், கிருஷ்ணபக்கம், the moon in its decrease, the waning moon; the time between fullmoon and newmoon.
கிருஷ்ணன், கிருட்டிணன், கிட்டிணன், கிட்ணன், Krishna, an incarnation of Vishnu.
கிருட்டிணமிருகம், black antelope, antelope bezoartica.
கிருட்டிணாசினம், s. skin of the black antelope. Also கிருட்டிணாசினம்.
--கிருஷ்ணம், s. Black ness, darkness, a dark-blue color, கறுப்பு. 2. (சது.) The second or dark half of the moon, சந்திரன் அபரபக்கம். Wils. p. 245. KRISHN'A.- Note. Krishna is spelt in Tamil in differ ent ways--as கிருட்டிணன், கிட்டிணன், கிருஷ் ணன், கண்ணன், கிருட்டினன், கிட்டினன், கிட் ணன், கிஷ்ணன்.கிருட்டிணசருப்பம், s. A black species of snake, கரும்பாம்பு.கிருட்டிணசிங்குவாததோஷம், s. A kind of diseas, terminating in most cases fa tally, ஓர்நோய்.கிருட்டிணபக்கம், s. The dark half of the moon, அபாபட்சம்.கிருட்டிணமிருகம், s. A black deer, கரியமான்.கிருட்டிணவர்ணம், s. Iron-sand, இரும் புமணல்.கிருட்டிணமூர்த்தி, s. The incarnate Krishna.கிருட்டிணன், s. Krishna, the most ce lebrated incarnation of Vishnu, கண்ணாவ தாரம். 2. Arjuna, அருச்சுனன். 3. The rishi Vyasa, வியாசன்.கிருட்டிணாநதி--கிருட்டிணை, s. The river Krishna or Kritna, ஓர்நதி.கிருட்டிணாப்பிரகம், s. Mica, ஓர்அப் பிரகம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.