குத்துக்காற்சம்மட்டி
எனக்கு மண்டையைக் குத்துகிறது, my head aches.
கண்ணிலே எண்ணெய்குத்த, to drop oil into the eye.
குத்திக்கொல்பவன், --கொல்வோன், an assassin.
குத்திப்பேச, to make a cutting remark.
குத்திப்போட, to stab.
குத்து, v. n. a thrust with a sword etc; a stab, a prick; a blow with the fist, the peck of a stork; 2. a dot over a consonant etc; 3. acute pain; 4. a handful; 5. perpendicularity, see செங்குத்து.
குத்தாய் நிற்கிறமலை, a mountain standing perpendicularly.
குத்துக்கட்டை யடைப்பு, stockade, inclosure.
குத்துக்கரணம், a somerset.
குத்துக்காயம், a wound by a stab or thrust.
குத்துக்கால், a support, the upright of a Frame.
குத்துக்காலிட, to sit or lie with bent legs.
குத்துக்கால் நாட்ட, to prop or support with uprights.
குத்துக்குடைச்சல், --வலி, throbbing pain.
குத்துக்கூலி, wages for beating paddy.
குத்துக்கொம்பு, perpendicular horn.
குத்துக்கோல், a pickstaff, a goad.
குத்துச்செடி, any low shrub.
குத்துணி, குத்துண்டவன், one who is stabbed.
குத்துண்ண, குத்துப்பட்டுவிழ, to be pierced, stabbed.
குத்துமி, husk.
குத்துமுள், a spur.
குத்துவாள், a dagger; a poniard.
குத்குவிளக்கு, a standing-lamp, a brass candle-stick.
குத்துவெட்டு, wound made by a stab, erasures.
குத்தூசி, a wooden needle for roofing.
குத்தோக்காளம், vomiting attended with twisting pain in the stomach.
அம்மைகுத்த, to vaccinate.
பச்சைகுத்த, to tattoo.
தலைக்குத்த, headache.
நெல்லுக்குத்த, to pound paddy.
பல்லுக்குத்த, to pick the teeth.
பேன்குத்த, to crash lice.
முலைக்குத்து, piercing pain in the breast.
மூக்குக்குத்த, to perforate the nose.
மூங்கிற்குத்து, a cluster of bamboos.
கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த. 2. To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற் றாற்குத்த. 3. To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த. 4. To crack, to crush, smash, நெரிக்க. 5. To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த. 6. To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த. 7. To drop; to pour out a small quantity, எண்ணெய்முதலிய குத்த. 8. to gore, கொம்பினால்முட்ட. 9. To pick or strike--as a stork, a crow, &c., பறவைகுத்த. 1. To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த. 11. To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த. 12. To dig, dig up, dig out. கிண்ட. 13. (See the verb குறு.) To pluck, பறிக்க. 14. To ram down--as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க. 15. To bury in the ground--as certain seeds, விதையூன்ற. 16. To plant, set, place, நட, நிறுத்த, வைக்க. 17. To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச. 18. To thwart, to defeat--as a de sign; to oppose--as a measure or scheme, தடங்கற்செய்ய. 19. [vul.] To coagulate milk, பிரைகுத்த. 2. v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirect ly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தி னான், He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him.குத்தித்தைக்க, inf. To sew through and through.குத்துக்கோல், s. A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல்.குத்துமுள், s. A spur, குதிரைமுள்.குத்துவாள். s. A dirk, a hand-dart or bayonet, உடைவாள்.குத்தீட்டி, s. A poniard.குத்துவல்லையம், s. A hand-javelin--op posed to எறிவல்லையம்.குத்தூசி, s. A kind of wooden needle, for roofing or hedging.அம்மைகுத்த, inf. To vaccinate.பச்சைகுத்த, inf. To tattoo; lit. to puncture and insert a blue dye.பல்லுக்குத்த, inf. To pick the teeth.மூக்குக்குத்த, inf. To perforate the nose.குத்திக்கொல்வோன், s. One who kills another by stabbing, an assassin.குத்துக்கொம்பு, s. [prov.] Perpendicular horns.குத்துக்கரணம், s. A somerset.நிலைகுத்த, inf. To be set in or fixed --as the eyes of one just breathing his last.சாந்துகுத்த, inf. To pound chunam or mortar.நெல்லுக்குத்த, inf. To pound paddy.பேன்குத்த, inf. To crack or crash lice.குரும்பைகுத்த, inf. [prov.] To pluck young cocoanuts, &c.அள்ளிக்குத்த, inf. [prov.] To give li quid food stintingly. 2. To drop a little water on plants, &c.குத்துவலி--குத்துக்குடைச்சல், v. noun. Throbbing or pinching pain, stitches.குத்திப்பேச, inf. To make a cutting remark.குத்தியள்ள, inf. To take up grain, &c., by thrusting the hands in perpen dicularly.குத்தல், v. noun. Puncturing, pricking --as one of the eight kinds of impres sions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c.குத்தார்க்கு, s. [local.] Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle.குத்து, v. noun. Pounding in a mortar, உரலிற்குத்துகை. 2. A blow with the fist, a cuff, a buffet, a box, கைக்குத்து. 3. A thrust, a stab; a puncture, a prick, an incision, a goading, ஈட்டிமுதலியவற்றாற்கு த்துகை. 4. The peck of a stork, மூக்கினாற்கு த்துகை. 5. An acute, throbbing, twing ing pain, ஓர்நோய். 6. A dot, a point, a tittle; a spot--commonly with a point ed instrument, புள்ளி. 7. A double hand ful of grain, &c., the hands being thrust in perpendicularly. 8. [prov.] A hand ful, ஓர் கையளவு. 9. Perpendicularity, steepness--as in செங்குத்து. குத்துண்டுபோவாய்--குத்துண்பாய். May you be stabbed--an imprecation. ஒருகுத்துச்சோறு. A double handful of boiled rice, with the hands thrust in perpendicularly.குத்துமி, s. Husk--as separated from rice by pounding.குத்துவெட்டு, s. Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல்.குத்துப்பாடு, v. noun. Censuring or charging one with a fault; violent con tention; lit. piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work.குத்துக்காயம், s. A wound by a stab; a stab.அடப்புக்குத்து, s. [prov.] Stabbing in the ribs, விலாக்குத்து.தலைக்குத்து--மண்டைக்குத்து, s. Pierc ing pain in the head; head-ache.முலைக்குத்து, s. Piercing pain in the breast. முலைக்குத்தைஅறியுமாசவலைப்பிள்ளை. Does the babe know the mother's breast-ache?குத்துண்ண, inf. To be beaten, pierced, stabbed, &c. குத்துப்பட.குத்துணி, s. One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow.குத்துப்பட்டுவிழ, inf. To fall, or drop down pierced. குத்துக்குநிற்க, inf. To stand on points, each urging his own reasons; to con tend, to oppose-as rivals. 2. To hag gle in dealing.குத்துகால்-