குமரி
kumari
n. kumārī. 1. Virgin,maid;
கன்னி குமரிமணஞ் செய்துகொண்டு (திவ்.பெரியாழ். 3, 8, 3). 2. Grown-up unmarriedgirl; பருவமடைந்த
பெண் 3. Daughter;
புதல்வி தக்கனீன்ற . . . குமரியான (கந்தபு. பாயி. 57). 4.Durgā
துர்க்கை விழிநுதற்
குமரி (சிலப். 11, 214).5. A river. See
குமரியாறு வடவேங்கடந் தென்குமரி (தொல். பாயி.). 6. Cape Comorin; குமரிமுனை. 7. Sacred waters at Cape Comorin;
கன்னியாகுமரி தீர்த்தம் தென்றிசைக்குமரி யாடியவருவோள்(மணி. 13, 7.) 8. Perpetual youthhood; uncorrupt, unspoilt condition; அழிவின்மை. குமரிக்கூட்டிற் கொழும் பல்லுணவு (சிலப். 10, 123). 9.Aloe;
கற்றாழை (திவா.)
குமரி
kumari
n. Cultivation in hills;மலைநிலத்துச் செய்யும்
விவசாயம்