குறவன்
kuṟavaṉ
n. id. [T. korava, K.koṟava, M. kuṟavan.] 1. Inhabitant of thehilly tract; குறிஞ்சிநிலமகன். குறவரு மருளுங் குன்றத்து (மலைபடு. 275). 2. Inhabitant of the deserttract; பாலைநிலமகன். (பிங்.) 3. Kuṟava, a casteof fowlers, snake-catchers, basket-makers andfortune-tellers; வலைவைத்தல் பாம்புபிடித்தல்கூடைமுடைதல்
குறிசொல்லுதல் முதலிய தொழில்கள்செய்யும் சாதியினன். 4. Pretender, cringinghypocrite; பாசாங்குபண்ணுகிறவன். Colloq. 5.Mercury, quicksilver;
பாதரசம் (மூ.
அ )