Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குவை
University of Madras Lexicon
குவை
kuvai
n. குவி¹-. 1. Heap, conicalpile; குவியல் (திவா.) 2. Dunghill; குப்பைமேடு (திவா.) 3. Collection, accumulation, crowd,shoal, row; தொகுதி சிரக்குவை நெளித்தான் (கம்பரா.மாரீச. 46). 4. A disease of the sclerotic or thewhite of the eye; கண்ணின் வெண்படலத்தில்உண்டாகும் நோய்வகை. (சீவரட்.)