தொகுதி
tokuti
n. id. 1. Assembly,collection, aggregation;
கூட்டம் வினையின்றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6,6). 2. Series, class, as of persons or things;வரிசை. வாம்பரித்
தொகுதி (கந்தபு. வச்சிர. 56). 3.Society;
சபை (பிங்.) 4. Company, association;சேர்க்கை. வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்(தொல்.
சொல் 33, தெய்வச்.). 5. Flock, herd,swarm;
மந்தை 6. Genus;
சாதி 7. Volume, asof a journal;
சம்புடம் இது பத்தாவது
தொகுதி Mod. 8. Section, as of a book;
பகுதி மக்கட்பெயர்த்
தொகுதி (சூடா.). 9. (Gram.) Elision;