கூலம்
kūlm
s. Stores, goods, பலபண்டம். 2. Street of shops and stalls; bazaar, கடைவீதி. 3. A kind of pulse, the காராமணி. 4. (நிக.) The பாகல் creeper. 5. The tail of a quadruped, விலங்கின்வால். 6. A monkey, குரங்கு. 7. The red monkey, முசு. 8. An elk மரை. (சது.) 9. Cow, பசு.--Note. In சிலப்பதிகாரம் are given ten kinds of கூலம், stores, grain.
கூலம்
kūlam
s. A bank of river, tank, &c., புனற்கரை. 2. The sea-shore, கடற்கரை. 3. An embankment, a mound, bank, dike; the ridges in rice-fields, வரம்பு. Wils. p. 239. KOOLA.