சம்பளக்காரன், --ஆள், one who serves for monthly wages, a salaried servant.
சம்பளத்திலே பிடித்துக்கொள்ள, to make stoppages in the wages.
சம்பளத்துக்கமர, to be engaged for monthly wages.
சம்பளத்தைக் குறைக்க, to curtail the wages.
சம்பளம்பேச, to speak about wages or pay.
சம்பளம்போட, to pay the wages, to fix the wages.
சம்பளப்பிடித்தம், deduction in wages; withholding payment of salary.
s. Wages, stipend, salary, மாதாந்தக்கொடை. (c.) 2. Food for a jour ney, வழியுணவு. 3. Goods for travellers, வழி க்குவேண்டும்பொருள். 4. A bank, a shore, கரை. 5. Malice, envy at another's success, பொறாமை. W. p. 83. S'AMBALA. 6. Stores, treasures, materials, பலபண்டாரம். 7. W. p. 341. JAMB'HALA. The citron tree, எலுமிச் சை. 8. W. p. 94. SAMP'HALA. A ram, செம்மறிக்கடா.சம்பளத்துக்கமர, inf. To be engaged for monthly wages.சம்பளம்பிடிக்க, inf. To make stop pages in wages.சம்பளம்பேச, inf. To settle about wages.சம்பளம்போட, inf. [vul.] To pay the wages. 2. [prov.] To fix the wages, சம்பளம்விதிக்க.சம்பளக்காரன்--சம்பளஆள், s. A salaried servant; a stipendiary.
வழியுணவு; வழிப்பொருள்; மாதஉழைப்பிற்குக்கிடைக்கும்ஊதியம்; கரை; எலுமிச்சைமரம்; பள்ளிக்கூடச்சம்பளம்.